வி ப ச் சா ர வ ழக்கில் கை தான 4 நடிகைகள்.. இ றுதியில் ஆதாரமில்லை என வி டுவிக்கப்பட்ட சம்பவம்.. யார் அந்த நடிகைகள்..!!

செய்திகள்

சினிமாவில் பல நடிகைகள் ஆரம்ப காலத்தில் பல வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக க வர்ச்சியாக நடிக்க தொடங்குவார்கள் பின்பு அதுவே அவர்களுக்கு சாதகமாக அமைய பல தயாரிப்பாளர்களும் பல படங்களில் க வர்ச்சி நடிகையாகவே நடிக்க வைப்பார்கள்.

பின்பு சினிமாவில் க வர்ச்சியாக பல படங்கள் நடித்து விட்டு ஒரு சில நடிகைகள் நல்ல கதைக்காக காத்துக் கொண்டிருப்பார்கள் ஆனால் பெரும்பாலான நடிகைகளுக்கு நல்ல கதாபாத்திரம் கிடைக்காமல் என்ன செய்வது என தெரியாமல் மீண்டும் க வர்ச்சிலேயே நடிக்க ஆரம்பிப்பார்கள்.

அதுவும் சினிமாவில் ஒரு சில நடிகைகளுக்கு மட்டுமே க வர்ச்சியாக நடித்து வாழ்க்கையில் நிரந்தரம் அடைவார்கள் ஆனால் பல நடிகைகளுக்கும் அதன் பிறகு ஒரு பட வாய்ப்பு கிடைக்காததால் என்ன செய்வது என தெரியாமல் பணத்திற்காக வி ப ச் சா ர தொழிலில் ஈடுபடுவார்கள்.

அப்படி முதலில் வி ப ச் சா ர வ ழக்கில் சி க்கி கை து செய்யப்பட்ட நடிகைகள் பின்பு இவர்களுக்கு எதிராக எந்த ஆதாரம் இல்லை எனக் கூறி விடுவிக்கப்பட்டார்கள். சினிமாவில் வாய்ப்பு மற்றும் வெற்றி கிடைப்பதற்கு சிறிது காலமானாலும் பொறுத்திருந்தால் மட்டுமே இந்த மாதிரியான சூழ்நிலையில் இருந்து தப்பித்து வெற்றியடைய முடியும்.

சினிமாவில் வாழ்ந்த நடிகைகளும் உண்டு சினிமாவினால் விழுந்த நடிகைகளும் உண்டு. சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அனைவருக்கும் சொல்ல வேண்டியது ஒன்றே ஒன்று தான் வாய்ப்பிற்காக எதுவும் ஏற்றுக் கொள்ளாதீர்கள் பொறுமையாக இருந்தால் வாய்ப்பும் கிடைக்கும் வெற்றியும் கிடைக்கும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.