குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் தனிப்பட்ட ரசிகர்கள் வட்டாரத்தை பிடித்தவர் மணிமேகலை. இவர் தொகுப்பாளினியாக இருந்த நேரத்தை விட இப்போது அவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம் என்றே கூறலாம்.
இவருக்கு அண்மையில் ஒரு வி பத்து ஏற்பட்டுள்ளது, அதாவது உடம்பில் அவர் சுடு தண்ணீரை ஊற்றிக் கொண்டாராம். இதனை அவரே தனது சமூக வலைதளங்களில் அறிவித்தார்,
இதனால் சில எபிசோட் தன்னால் வர முடியாது என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் மணிமேகலையை அவரது வீட்டிற்கு சென்று சந்தித்துள்ளார் ஷகீலா. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் மணிமேகலை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram