விவேக்கின் ம ரணத்தால் க தறி அழும் வடிவேலு!! கண் கலங்க வைக்கும் வீடியோ.. இணையத்தில் வைரல்..!!

வைரல் வீடீயோஸ்

பிரபல திரைப்பட நடிகரான வடிவேலும், விவேக்கின் ம ரண செய்தியை கேட்டவுடன் பெரும் அ திர்ச்சியாக இருந்தது என்று க ண் கலங்கிய நிலையில், வடிவேலு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் கலக்கிக் கொண்டிருந்த காமெடி நடிகர் வடிவேலு,

பல ஆண்டுகளாக எந்த ஒரு திரைப்படத்திலுமே நடிக்காமல், வாய்ப்பு கிடைக்காமல் த வித்து வருகிறார். இந்நிலையில், அவர் இன்று விவேக்கின் ம ரண செய்தியை அறிந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் என்னால் விவேக்கிற்கு நேரில் சென்று அ ஞ்சலி செலுத்த முடியவில்லை. ஏனெனில், நான் என் அம்மா வீட்டில் மதுரையில் இருக்கிறேன். நானும் அவனும் சாதரணமாக பேசிக் கொள்வோம்.

அவனின் ம ரண செய்தியை கேட்டவுடன், எனக்கு அ திர்ச்சியாக இருந்தது. து க்கம் தொ ண்டையை அடைக்கிறது. மனதில் பட்டதை தெளிவாகவும், உண்மையாகவும் பேசும் தன்மை கொண்டவன் அவன், அந்தளவிற்கு இருவரும் பழகியுள்ளோம்.

ஆனால், இப்போது என்ன பேசுவது என்றே தெரியவில்லை. யாரும் க லங்காதீங்க, அவன் எங்கும் போகவில்லை, நம்முடனே இருக்கிறான் என்று க ண்கலங்கிய படி பேசி முடித்தார்.