விநாயகர் சதுர்த்தியன்று பலமாக அடிவாங்கிய பிரபல தொகுப்பாளினி டிடி..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! அ தி ர் ச் சி யி ல் ரசிகர்கள்..!!

செய்திகள்

விஜய் ரிவியின் நட்சத்திர தொகுப்பாளரான டிடிக்குகென ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கு. அதுவும் குறிப்பாக சொல்ல போனால் ஏதாச்சும் புகைப்படம் அல்லது வீடியோ பதிவிடட்டாலும் உடனயே பல லைக்ஸ் அள்ளிக் கொட்டும். அந்த வகையில் தற்போது இவர் இன்ஸ்டாவில் பதிவிட்ட வீடியோ ஒன்று வைரலாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

இவ் வீடியோ குறித்து டிடி ‘செம்ம அடி’ என தெரிவித்து இருக்கிறார். “விநாயகர் சதுர்த்திக்கு ஒரு ரீல் போடணும்ப்பானு நினைச்சு, சரி ட்ரெண்டிங் ரீல் ஒன்னு ட்ரை பண்ணேன். எங்க வீட்டு ரியாக்ஷன் இதான் அதுக்கு.. பாத்து சிரிச்சிட்டு போங்க.. செம்ம அடி” என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.