விடுமுறைக்கு ஊருக்கு வந்த பேரன்கள்… ஆசையாய் கோழி குழம்பு வைத்து கொடுத்த பாட்டி! அடுத்தடுத்து நி கழ்ந்த ம ரணம்

செய்திகள்

ஆந்திர மாநிலம் சித்தூர் கிராமிய மண்டலம் செருலோபள்ளியில் வசித்து வந்த தனம்மா என்பவர், தனது 2 மகன்களான ஜீவா, ரோஹித் ஆகியோரை குடிபாலாவில் உள்ள தனது அம்மா வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

இந்நிலையில் பேரன்கள் வீட்டிற்கு வந்த சந்தோஷத்தில் பாட்டி கோவிந்தம்மா சிக்கன் வாங்கி வந்து சமைத்துள்ளார். ஆனால் சமைக்கும் போது த வறுதலாக சிக்கன் மசாலா என நினைத்து பூ ச்சி ம ருந்தை குழம்பில் போட்டு சமைத்து தனது பேரன்களுக்கு பரிமாறி அவரும் சாப்பிட்டுள்ளார்.

அதை உண்ட சில நிமிடங்களிலேயே மூவரும் ம யங்கி வி ழுந்துள்ளனர். நீண்ட நேரமாகியும் வீட்டில் ஆள் நடமாட்டம் இல்லாததால் அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்த போது, மூவரும் ம யங்கிக் கி டந்தை கண்டு அ திர்ச்சி அ டைந்துள்ளனர்.

இதையடுத்து, மூவரும் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது சிறுவர்கள் இருவரும் ஏற்கெனவே இ றந்து வி ட்டதாக தெரிவித்துள்ளனர். க வலைக்கிடமான நி லையில் மூதாட்டி கோவிந்தம்மாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து குடிபாலா பொலிசார் வ ழக்குப்ப திவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விடுமுறைக்கு வந்த சிறுவர்கள் இருவர் உ யிரிழந்த ச ம்பவம் அப்பகுதி மக்களிடையே சோ கத்தை ஏற்படுத்தி உள்ளது.