விஜே சித்ராவின் உடல் வெள்ளைத்துணி சுற்றி பி ணமாக கிடைக்கிற்து.. கடைசியாக அவரது முகத்தை பார்த்து கண்ணீர் விடும் ரசிகர்கள்.. வீடியோ இதோ..!!

வைரல் வீடீயோஸ்

சின்னத்திரை நாடகங்களுக்கு எப்போதுமே மக்கள் மத்தியில் ஒரு தனி மவுசு உள்ளது. குறிப்பாக சில சீரியல்களில் நடிக்கும் நடிகைகள் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்து விடுவார்கள். அந்த வகையில் பல நடிகர்கள் மற்றும் நடிகைகளை நாம் பார்த்திருக்கிறோம்.

அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் எனும் சீரியலில் நடித்து மக்கள் மனதில் ஒரு தனி இடம் பிடித்தவர் தான் சித்ரா. 2013 ஆம் ஆண்டும் நிகழ்ச்சி தொகுப்பாளியாக அறிமுகமான இவர் அப்போதே தனி ரசிகர் கூட்டத்தை வைத்திருந்தார்.

பின்னர் ஜீ தமிழ் விஜய் டிவி போன்ற சேனல்களில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். மேலும் இந்த நிலையில் அவர் நேற்று காலை ஹோட்டல் அறையில் செய்து கொண்டது அனைவரையும் சோ கத்தில் ஆ ழ்த்தியுள்ளது.

இந்த நிலையில் தற்போது அவரது கடைசி வீடியோ ஒன்று இணையதளங்களில் வை ரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் மேலும் சோ கத்தில் உள்ளனர்.