விஜய் ரசிகர் பாலா அவர்கள் திடீரென த ற்கொ லை..!! இது குறித்து விஜய் என்ன சொன்னார் உங்களுக்கு தெரியுமா??

செய்திகள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். தனக்கென்று உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர்.

இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் இந்த திரைப்படம் வெளியாக உள்ளது. அனைத்து ரசிகர்களும் இந்த படத்தை பார்க்க ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் பாலா என்ற தளபதி விஜய் ரசிகர் ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தலைவனையும் தலைவன் படத்தையும் பார்க்காமலேயே போறேன் என பதிவிட்டு த ற்கொ லை செய்து கொண்டுள்ளார்.

இதனால் ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களை சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். தளபதி விஜய் அவரது குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூற வேண்டும் என்றும் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.

இவருடைய த ற்கொ லைக்கான காரணம் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் அவருடைய தொடர்ச்சியான பதிவுகளை பார்க்கும் போது காதல் தோல்வியாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

இவரின் ம ரணம் குறித்து விஜய் என்ன சொல்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டி ருக்கிறார்கள்.