என்னது! விஜய் பட பாடகிக்கு இரண்டாம் திருமணமா? அதுவும் மாப்பிள்ளை இவரா? யாருன்னு நீங்களே பாருங்க.. இதோ அழகிய ஜோடியின் திருமண புகைப்படம்..!!

செய்திகள்

விஜய் நடித்த பத்ரி படத்தில் காதல் சொல்வது உதடுகள் அல்ல என்ற பாடலை பாடியவர் பாடகி சுனிதா, புண்ணியவதி, காதல் ரோஜாவே ஆகிய படங்களிலும் இவர் பாடியுள்ளார். தமிழில் மிக மிக குறைவான எண்ணிக்கையால படங்களில் மட்டுமே அவர் பாடியிருந்தார்.

அவரது தாய்மொழியான தெலுங்கிலும், கன்னட மொழியிலும் அதிக எண்ணிக்கையிலான பாடல்களை பாடியுள்ளார். பல இசையமைப்பாளர்களுடனும் பணியாற்றியுள்ள இவர் கடந்த டிசம்பர் மாதத்தில் Ram Veerapaneni என்பவரை திருமணம் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.

மேலும் இந்நிலையில் இவர்களின் திருமணம் ஷம்ஷதாபாத் அம்மாபள்ளி சீதா ராமச்சந்திர சுவாமி கோவிலில் இன்று நடைபெற்றுள்ளது. இதில் சினிமா நடிகர்கள், நடிகைகள், அரசியல் வாதிகள் என பலர் இத்திருமணத்தில் கலந்து கொண்டு அவர்களை வாழ்த்தியுள்ளனர்.