விஜய் பட நடிகை 40 வயதில் நீச்சல் உடையில் தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.. நடிகை யாருன்னு நீங்களே பாருங்க..!!

செய்திகள்

கடந்த 2002 ஆம் ஆண்டு நடிகர் விக்ரம் நடிப்பில் இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான திரைப்படம் சாமுராய். இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் அனிதா ஹாசநந்தினி, இவர் ஹிந்தி திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக விளங்கியவர்.

அதன்பின் இவர் தளபதி விஜய்யின் தந்தை SAC இயக்கிய சுக்ரன் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தனது சமூகவலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவ்வாக இருந்து வரும் அனிதா, தொடர்ந்து தனது புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது இணையத்தில் இவரின் நீச்சல் உடை புகைப்படங்கள் வெளியாகி வேகமாக ப ரவி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்.