விஜய் பட தொகுப்பாளர் கா லமானார் வெளியான அ திர்ச்சி தகவல்..!!

செய்திகள்

பி ரபல திரைப்பட தொகுப்பாளர் கோலா பாஸ்கர் இன்று ஹைதராபாத்தில் கா லமானார். பு ற்றுநோய் காரணமாக ஹைதராபாத் மருத்துவமனையில் சி கிச்சை பெற்று வந்த கோலா பாஸ்கர்.

இன்று காலை 8 மணியளவில் கா லமாகியுள்ளார், மேலும் இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் மிகவும் பி ரபலமான தொகுப்பாளராக இருந்துள்ளார்.

இயக்குனர் செல்வராகவன் உடன் இணைந்து 7G ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, மயக்கம் என்ன, ஆயிரத்தில் ஒருவன், இரண்டாம் உலகம் உள்ளிட்ட திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.

 

அதுமட்டுமின்றி தளபதி விஜய்யின் போக்கிரி, வில்லு உள்ளிட்ட திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.