விஜய் டிவி பிக்பாஸ் ரேகாவின் அழகு மகளை,கணவரை பார்த்திருக்கீங்களா? அப்படியே அம்மா மாதிரி.. வைரலாகும் போட்டோ.

செய்திகள்

நடிகை ரேகா மகளுடன் எடுத்து கொண்ட போட்டோ இணையத்தில் வைரல் அடித்துள்ளது.ரேகா அவர்கள் பிக் பாசில் கலந்து கொண்டு முதல் ஆளாக அந்த வீட்டை விட்டு வெளியேறினர்.அவருடைய பேச்சு என்பதன் முதல்  காரணமாக உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கி வந்தவர் ரேகா. புன்னகை மன்னன், கடலோர கவிதைகள் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் இவர் நடித்துள்ளார். இவர் அண்மையில் பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டார். அதன் முதல் எ லிமினேஷனில் இவர் வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் தற்போது ரேகா தனது மகளுடன் எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. அட.., அப்படியே அம்மா மாதிரி இருக்காங்களே என இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்ஸ் சோஷியல் மீடியாவில் கமன்ட்ஸ் கொடுத்து வருவதுடன், இந்த செல்ஃபி செம வைரலாகி வருகிறது.

ஒரு சிறிய வீடியோ தொகுப்பு அவர்களை பற்றி வாருங்கள் பார்ப்போம்.