விஜய் டிவி குக் வித் கோமாளி பிரபலம் கனியின் முழு குடும்பத்தை பார்த்துள்ளீர்களா? இதோ அழகிய குடும்ப புகைப்படம்..!!

Uncategorized

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இதில் தற்போது ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 2வில் போட்டியாளராக கலந்து கொண்டு கலக்கி வருபவர் கனி.

மேலும் இதில் தற்போது ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 2வில் போட்டியாளராக கலந்து கொண்டு கலக்கி வருபவர் கனி. இந்நிலையில் சமீபத்தில் தான் கனியின் தங்கையும், இளம் நடிகையுடன் நிராஜனிக்கு இயக்குனர் தேசிங்கு பெரியசாமியுடன் திருமணம் முடிந்தது.

இந்நிலையில் திருமணத்தில் கனி தனது குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்..