விஜய் டிவி குக் வித் கோமாளி பிரபலம் பாபா பாஸ்கரின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா? இதோ அவரின் குடும்ப புகைப்படம்..!!

செய்திகள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோ மாளி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் அடுத்த இரண்டாவது சீசன் தொடங்கி தற்போது அதுவும் ரசிகர்களிடையே பிக்பாஸில் விட அதிக அளவில் ரீ ச்சாகி உள்ளது.

அதிலும் குறிப்பாக  இருக்கும் கோ மாளிகளான சிவாங்கி, பாலா, புகழ், சரத், மணிமேகலை, சக்தி, சுனிதா போன்ற கோ மாளிகளை ரசிகர்கள் அதிகம் விரும்பிப் பார்க்கின்றனர். அவர்களை தொடர்ந்து அஸ்வின், பாபா பாஸ்கர், சகிலா, பவித்ரா, மதுரைமுத்து, தர்ஷா குப்தா, தீபா, கனி இவர்கள் தங்களது சமையல் கலையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த வகையில் நடன இயக்குனரான பாபா பாஸ்கர் சிறப்பாக சமைப்பது, நடனமாடுவது, காமெடி செய்வது என அனைத்திலும் க.லக்கி வருகிறார். கோ மாளிகளுக்கு சமமாக செம ஜாலியாக கமெண்ட் கொடுத்ப்பதால் தற்பொழுது இவருக்கு ரசிகர்கள் அ.திகரித்துள்ளனர். இந்நிலையில் இவர் குடும்பத்தோடு திருப்பதிக்கு சென்றுள்ளார்.

அங்கு அவர் தனது மகன், மகள் மற்றும் மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையதளத்தில் வெளியாகி வை.ரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பாபா பாஸ்கரின் குடும்ப புகைப்படத்தை இணையதளத்தில் வை ரலாக்கி வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.