விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பிரபலமான இளம் சீரியல் நடிகை வருகிறார்.. யாருன்னு பார்த்த ஆசாரியப்படுவீங்க..!!

செய்திகள்

பிரபல தொலைக்காட்சியான விஜய்யின் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல். இந்த சீரியலுக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. என்று தான் கூற வேண்டும். அண்ணன், தம்பி என அழகிய குடும்ப கதையாக உள்ளது.

அதுமட்டுமின்றி வழக்கமாக வரும் வில்லி நாயகி சண்டைகள் இடம் பெறும் சீரியல் இது இல்லை. தற்போது இந்த சீரியலில் புதிதாக களமிறங்க இருக்கிறார் நடிகை வைஷாலி.

மேலும் அவர் அந்த சீரியலில் என்ன கதாபாத்திரம் எந்த லுக்கில் வருகிறார் என்பதை வரும் நிகழ்ச்சியை பார்த்து தான் வேண்டும்.