விஜய் டிவியின் கலக்கபோவது யாரு பிரபலத்தின் இரண்டாவது திருமணத்தை த டுத்து நி றுத்திய போ லீசார்.. ஒரே பெண்ணால் வந்த வி னை!! பிறகு என்ன நடந்தது தெரியுமா?

செய்திகள்

மக்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பினை பெற்ற நிகழ்சிகளில் ஒன்று விஜய் டிவியின் கலக்க போவது யாரு நிகழ்ச்சி. வருடா வருடம் வித்தியாச வித்தியாசமாக நிகழ்சிகளை களமிறக்கி வரும் விஜய் டிவியின் முக்கியமான ஒரு நிகழ்ச்சி என்றால் அது இந்த நிகழ்ச்சி தான்.

மேலும் பல சீசன்களை கடந்து வந்து கொண்டு இருக்கும் இந்த நிகழ்ச்சியின் மறக்க முடியாத சீசன் என்றால் அது சீசன் 5 தான். அந்த சீசனில் தான் கலந்து கொண்ட பலரும் இன்று சினிமாவில் நடிகர் முகமாக அறிமுகமாகி உள்ளனர்.

ஸ்டான்ட் அப் காமெடி, மிமிக்ரி போன்ற பல கலைஞர்களை கண்டறிந்து மக்களுக்கு மத்தியில் பிரபலபடுத்தி வருகிறது இந்த நிகழ்ச்சி  இந்த நிகழ்ச்சின் 5 வது சீசனில் போட்டியாளராக பங்கு பெற்றவர் தான் மிமிக்ரி ஆர்டிஸ்ட் நவீன்.

இந்த சீசனில் தனது பல தரப்பட்ட குரல் திறமையால் பல்வேறு பிரபலங்களின் குரலை மிமிக்ரி செய்து அசத்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தார். அந்த சீசனில் பட்டத்தை வென்றிடாத போதும் மக்கள் மனதில் நிலைத்து நின்றார் நவீன்

கடந்த சில காலமாக நவீன் மலேசியாவை சேர்ந்த கிருஷ்ணகுமாரி என்பவருடன் நெருக்கத்தில் இருந்து வந்தார். அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்வது, டப் ஸ்மாஷ் வீடியோ வெளியிடுவது என்று இருந்து வந்தார் நவீன்.

இந்நிலையில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருந்த நிலையில், இவர்களது திருமணம் நிறுத்தப்பட்டு நவீன் காவல் துறையினரால் கை து செய்யப்பட்டுள்ளார். ஏன் என தகவலகள் வெளியானதில், நவீனுக்கு ஏற்கனவே ஒரு திருமணம் நடந்துள்ளதாகவும், அந்த பெண்ணின் பெயர் தியா என்றும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த பெண்ணிற்கு தெரியாமலேயே வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் முடித்து விட்டார் என கூறி திவ்யா கா வல் நிலையத்தில் தனக்கும் நவினுக்கும் திருமணமான ஆவணங்களை காட்டி பு கார் ஒன்றை அளித்துள்ளார். அவர் அளித்த தகவலின் பேரில் இன்று நடக்கவிருந்த நவினின் திருமண வரவேற்பை நிறுத்தி அவரை காவல் துறை கை து செய்துள்ளன.