விஜய்யின் மாஸ்டர் படத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இந்த பிரபலமா? யாருன்னு பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க.. யாருக்கும் தெரியாத தகவல் புகைப்படத்துடன் இதோ..!!

செய்திகள்

விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் கடந்த 13ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. முதல் நாளில் இருந்து வசூலில் பட்டய கிளப்பி வருகிறது மாஸ்டர். தற்போது இப்படம் மலையாளத்தில் டப்பிங் செய்யப்பட்டு வருகிறது.

இப்படத்தில் நடிகை மாளவிகா மோகனுக்கு மலையாளத்தில் குரல் கொடுப்பது சீரியல் நடிகையாம். அது வேறு யாரும் இல்லை பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் அண்ணியார் சுஜிதா தான்.

மேலும் அவர் தான் மலையாளத்தில் டப் செய்யப்படும் மாஸ்டர் படத்தில் நாயகி மாளவிகாவிற்கு குரல் கொடுக்கிறாராம். இந்த தகவலை அவரே தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார்.