விஜயின் நெருங்கிய நண்பர் கொ ரோனாவால் தி டீர் ம ரணம்!அவருக்கு இப்படி ஒரு நிலையா? அ திர்ச்சியில் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர்..!!

செய்திகள்

விஜய் நடித்து வெளியான  கில்லி படத்தில் அவருக்கு நண்பராக நடித்தவர் தான்  மாறன் இவர் கொ ரோனா  பா திப்பால் உ யிரிழந்தார். அவருக்கு வயது 48 அவர் ம ரணமடைந்த செய்தியை  அறிந்த ரசிகர்கள் அ திர்ச்சி அடைந்துள்ளனர்.

கொ ரோனா வை ரஸால் நடிகர் ம ரணம், நடிகை ம ரணம், தயாரிப்பாளர் ம ரணம் என தினமும் செய்தி வெளியாகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்று மேலும் ஒரு ம ரண செய்தி வந்திருக்கிறது.

விஜய்யின் கில்லி படத்தில் ஆதிவாசி என்கிற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் மாறன். செங்கல்பட்டு நத்தம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த மாறனுக்கு கொ ரோனா பா திப்பு ஏற்பட்டது.

மேலும் இதையடுத்து செங்கல்பட்டு அரசு ம ருத்துவமனையில் இவர் சி கிச்சை பெற்று வந்த நிலையில் இவர் சி கிச்சை ப லனின்றி நேற்று இரவு கா லமானார்.  இ றந்த செய்தி தெரிந்த திரையுலகினரும், ரசிகர்களும் தங்களின் ஆ ழ்ந்த இ ரங்கலை தெரிவித்து வருகின்றனர்.