விக்னேஷ் சிவனின் முகத்திரையை கி ழிதெறிந்த ஏ.ஆர். ரகுமான்..! அக்காவையா இவ்ளோ நாளா காதலிச்சாங்க..?

கிசுகிசு

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் தான் நடிகை நயன்தாரா. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்களை காதலித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் காதல் ஜோடியாக இவர்கள் திரையுலகில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு முன்னதாக நயன்தாரா அவர்கள் சிம்பு மற்றும் பிரபுதேவாவை காதலித்து வந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். அவர்களை காதலைவிட விக்னேஷ் சிவன் அவர்களின் மீது தான் மிகவும் நெருக்கமாக உறுதியாகவும் இருக்கிறார்.

நடிகை நயன்தாரா எங்கு சென்றாலும் தனது காதலரான விக்னேஷ்ஐ  விட்டு எங்கும் செல்வதில்லையாம். இதுவெல்லாம் ஒருபுறம் இருக்க இன்னொரு விஷயத்தை யாருக்கும் தெரியாத ஒரு  ரகசியத்தை போட்டு  உடைத்தார். என்னவென்றால் நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவனை விட வயதில் மூத்தவர் என்பதுதான்.

நயன்தாரா 1984ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிறந்தார். ஆனால் நமது விக்னேஷ் அவர்கள் 1985 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிறந்தாராம். இவர்களுக்கிடையே பத்து மாதங்கள் வித்தியாசம் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Nayanthara Vignesh Shivan wedding marriage relationship

இந்த உண்மை எப்படித் தெரிந்தது என்று கேட்டால் ஒரு பேட்டிகள் ஏ ஆர் ரகுமான் அவர்கள் விக்னேஷ்யிடம் 84 ஆம் ஆண்டு தான் பிறந்தேன் நீங்களும்  84 ஆம் ஆண்டு தானே பிறந்தீர்கள் என்று கேட்டாராம்.

அதற்கு விக்னேஷ் இல்லை சார் நான் 85 ஆம் ஆண்டு தான் பிறந்தேன் என்று கூறியிருக்கிறார். இதன் மூலம் தான் நயன்தாரா விக்னேஷ் சிவனை விட மூத்தவர் என்பது உறுதியானது.