வாவ்..!!மீண்டும் ஒரு பெண் அ டேங்கப்பா..! அ ச்சு அ சல் நயன்தாரவை போலவே இருக்கும் இ ளம்பெண்..! இணையத்தில் தீ யாய் ப ரவும் புகைப்படம் உள்ளே..!!

செய்திகள்

நாம் இது வரை தமிழ் சினிமாவில் பல நடிகைகளை பார்த்துவிட்டோம், ஒவ்வொரு நடிகைகைக்கும் ஒவ்வொரு த னித்துவம் உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் தமிழ் சினிமாவில் ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்பட்டு வரும் நடிகை நயன்தாரா.

பல முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டார் இவர். இவர் தற்போது அர்.ஜே பாலாஜியும் மூ க்கு த்தி அம்மன், ரஜினியுடன் அ ண்ணாத்த, மற்றும் நெ ற்றிக்கண் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

முன்னணி நடிகர், நடிகைகள் போலவே மே க்கப் போட்டுக்கொண்டு அ ச்சு அ சல் அவர்களை போலவே இருப்பது போல் புகைப்படம் எடுத்து கொண்டு அதனை சமூக வலைதளங்களில் ப திவிடுவது சமீப காலமாக வழக்கமாகி விட்டது. அந்த வகையில் நடிகை நயன்தாரா போல் மேக்கப் போட்டுகொண்டு பார்ப்பதற்கு நயன்தாரவை க லர் ஜெ ராக்ஸ் எடுத்தது போல இருக்கும் பெண் ஒருவர்.

அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, நயன்தாராவின் அனைத்து ரசிகர்களையும் ஆ ச்சிரியதில் ஆ ழ்த்தியுள்ளர். மேலும் தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் மிகவும் வை ரலாகி வருகிறது. அந்த புகைப்படம் இதோ..