வாவ்!!சும்மா அழகில் நடிகை ஹன்சிகாவுக்கே டஃப் கொடுக்கும் அவரது அண்ணி..!! எவ்வளவு அழகா இருக்காங்க தெரியுமா?

கிசுகிசு

நடிகை ஹன்ஷிகாவின் சகோதரருக்கு அண்மையில் திருமணம் நடைபெற்றது.பிரசாந்த் மோத்வானி, முஷ்கான் உடன் திருமண பந்தத்தில் இணைந்திருக்கிறார்.இவர்களின் திருமண நிகழ்வுகள் இருநாள் கொண்டாட்டமாக 2021 மார்ச் 20,21 திகதிகளில் உதய்பூரில் உள்ள Royal Retreat ல் நடைபெற்றது.

திருமண விழா கொண்டாட்டங்கள் முக்கியமான குடும்ப உறுப்பினர்கள் மட்டும் பங்குகொள்ள ப்ரத்யேகமாக நடைபெற்றது.தற்போது அவர்களின் திருமணப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் ஹன்சிகாவுக்கு அவரது அண்ணியார் அழகில் டஃப் கொடுத்துவிடுவார் போல என்று கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

புகைப்படம் இதோ..

 

View this post on Instagram

 

A post shared by Hansika Motwani (@ihansika)