வளைச்சு வளைச்சு எடுத்த போட்டோ ஷூட் வீ ண் போகல.. சூப்பர் ஸ்டாருடன் ஜோடி சேரும் பிரபல பிக்பாஸ் நடிகை!! யார் தெரியுமா??

செய்திகள்

மொ ட்டை மாடியில் எடுத்த ஒரு P h o t o s h o o t மூலமாக தென்னிந்திய அளவில் பிரபலமாகியவர் தான் ரம்யா பாண்டியன். என்ன தான் சினிமாவில் நடிகைகள் எவ்வளவு மூடி நடித்தாலும், இறுதியில் க வர்ச்சி இல்லாமல் நிலைத்து நிற்க முடியாது.

அது தான் இன்றைய நிலை. அதை புரிந்து கொண்டு க வர்ச்சியில் க ளமிறங்கிய நடிகைகளில் நடிகை ரம்யா பாண்டியனும் இடம் பெறுவார். சினிமாவில் உச்ச நடிகருடன் நடிக்கும் வாய்ப்பு நடிகைகளுக்கு கிடைப்பது சுலபமான கா ரியமல்ல.

ஆனால் அது ரம்யா பாண்டியனுக்கு அமைஞ்சிருக்கு இப்போ. ஆரம்பத்தில் 2016-ஆம் ஆண்டு “ஜோக்கர்” திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமாகினார் ரம்யா பாண்டியன். இத்திரைப்படம் அந்த ஆண்டின் சிறந்த திரைப்படம் என தேசிய விருது பெற்றது.

இவரது H o t P h o t o s பார்த்து பல இயக்குனர்கள் இவரின் மேல் க ண் வைத்து இருந்தார்கள். ஆனாலும் வாய்ப்புகள் த ட்டி போய்க் கொண்டு தான் இருக்கிறது. இவர், வி ஜய் டிவியில் ஒளிபரப்பான “கு க் வி த் கோ மாளி”, “க லக்க போ வது யா ரு” நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். அதை தொடர்ந்து பி க் பா ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கவே அதில் கலந்து கொண்டார்.

பி க் பா ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதால் பெரும் வாய்ப்பு என கருதிய ரம்யாவுக்கு, வி ஷ பா ட் டி ல் என்ற பெயரே கிடைத்தது. ஆனால் சினிமா அவரை கைவிடவில்லை. தொடர்ந்து கி ளாமர் போட்டேக்களை போ ட்டு ரசிகர்களை தன் பக்கத்தில் நெ ருக்கமாக வைத்திருந்தார்.

சூ ர்யா தயாரிப்பு நிறுவனமான 2டி எ ன்டர்டெய்ன்மெண்ட் தயாரித்த “ரா மே ஆ ண் டா லு ம் ரா வ ண ண் ஆ ண் டா லு ம்” திரைப்படம் நல்ல வரவேற்பை கொடுத்தது. இந்த நிலையில் யாருமே எதிர்பாராத வகையில் மலையாள சினிமாவின் மெ கா ஸ் டா ர் ம ம்முட்டியுடன் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது.

இதை அவரே தனது சமூக வலைதளப் பக்கங்களில் அ திகாரப்பூர்வமாக அ றிவித்துள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் இவருக்கு வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர். இன்னும் சிலர் “வ ளைச்சு நெ ளிச்சு கா ட்டுனது வீ ண் போகல” எனவும் கு சும்பாக சொல்லத் தான் செய்கிறார்கள்.