வளர்ந்து வரும் பிரபல இசையமைப்பாளர் அனிருத்தின் அம்மா, அப்பாவை பார்த்துள்ளீர்களா! இத்தனை நாள் இது தெரியாம போச்சே.. புகைப்படத்தை பாருங்க..!!

செய்திகள்

சினிமா துறைகளில் மிக முக்கிய அங்கமாக இருந்து வரும் விஷயம் என்றல் அந்த இசை தான்.இசைக்கு மயங்காத ஆளே கிடையாது.அந்த நல்ல இசையை நமக்கு படங்களில் தருவது ஒரு இசையமைப்பாளர் கையில் தான் இருக்கிறது.அந்த வகையில் தமிழ் சினிமா வில் பிரபல முன்னணி இசையமைப்பாளர்கள் இருந்து வருகிறார்கள்.

அதில் அனிருத் அவர்கள் தற்போது வளர்ந்து வரும் மியூசிக் டைரக்டர் ஆவார்.இசையமைப்பாளர் அனிருத் அவர்கள் தனது தமிழ் சினிமா பயணத்தை தனுஷ் நடித்து வெளியான மூணு படம் மூலம் தமிழ் சினிமா திரைக்கு அறிமுகமாகினார்.

இவர் பின்பு பிரபல முன்னணி தமிழ் சினிமா நடிகர்களான ரஜினி, விஜய், அஜித் அவர்கள் படங்களுக்கு இசை அமைத்து உள்ளார்.இவர் கத்தி, வேதாளம், விவேகம்,தர்பார் போன்ற படங்களுக்கு மியூசிக் டைரக்டர் ஆகா பணியாற்றியுள்ளார்.இவர் படங்களுக்கு இசை அமைப்பது மட்டுமல்லாமல் இவர் தனியாக ஆல்பம்களை ரிலீஸ் செய்துள்ளார்.

தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத்.இதன்பின் கத்தி, வேதாளம், மாரி, தர்பார், மாஸ்டர் என தற்போது வரை பல சூப்பர்ஹிட் பாடல்களும், மாஸான பி.ஜி.எம் என போட்டு முன்னணி இசையமைப்பாளராகி இருக்கிறார்.

அனிருத் தனுஷுக்கு சொ ந்தகாரர் என்பதை நாம் அறிவோம். ஆம் ரஜினி மனைவி லதா அவர்களின் தங்கைக்கு பிறந்தவர் தான் இசையமைப்பாளர் அனிருத்.இந்நிலையில் அனிருத்தின் அம்மா, அப்பா இருவரின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.இதோ அந்த புகைப்படம்..