“வர வர உங்களுது எல்லாம் ஹா ட்டா வருது..? – ஏன் வெ றி ஏ த்துறீங்க..?” சீரியல் நடிகை சரண்யா வெளியிட்ட புகைப்படங்கள் – புலம்பும் நெட்டிசன்கள்..!

கிசுகிசு

சீரியலின் மூலம் தனது திறமையான நடிப்பால் பல ரசிகர்களை கவர்ந்தவர் சரண்யா துராடி சுந்தர்ராஜ். இவர் தமிழில் நடிகையாக, நியூஸ் ரிப்போர்ட்டராக, தொகுப்பாளினியாக பல முகங்களைக் கொண்டவர்.

இவர் காலேஜ் படிக்கும் போதே கலைஞர் டிவியில் செய்தி வாசிப்பாளராக வாய்ப்பு கிடைத்ததாம். பின்பு ராஜ் டிவி, ZEE தமிழ், புதிய தலைமுறை என்று பல டிவி சேனல்களில் வலம் வந்தவர் சரண்யா சுந்தர்ராஜன். இதனைத் தொடர்ந்து ஆயுத எழுத்து தொடரில் நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் நடிகை சரண்யா தனது காதலனுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் இவர்களது திருமணம் குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் கேட்டபோது நான் பிரவுன் கலரில், நிறைய தாடி வைத்த ஒரு தமிழ் பையனைத்தான் திருமணம் செய்வேன் என்று கூறி வந்தது உண்மையாகி இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணமும் செய்துகொண்டார்..

இவருக்கு எப்படி தமிழில் மிகவும் ஆர்வம் உள்ளதோ அதே போல் தனது காதலரும் ஆங்கிலத்தில் வெளுத்து வாங்குவார் என்று புகழாரம் சூட்டியுள்ளார் சரண்யா சுந்தர்ராஜன்.

சமீப காலமாக கணவருடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்தும் இவர் தற்போது புத்தகம் படித்துவிட்டு எதை பற்றியோ யோசிப்பது போல தன்னுடைய மு ன்னழகு எ டுப்பாக தெரியும் வண்ணம் போஸ் கொடுத்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் கோக்கு மக்காக கமெண்டுகளை வீசி வருகிறார்கள்.