வயது குறைந்த பாடகருடன் நெருக்கமாக இருக்கும் கமலின் மகள் ஸ்ருதிஹாசன் அந்த காட்சிகளில் வைரலாகும் புகைப்படம்..!!

செய்திகள்

கொ ரானா லாக்டவுன் பெரும்பாலான நடிகர் நடிகைகளுக்கு படங்கள் வாய்ப்பு இல்லாததால் வெப்சீரிஸ் பக்கம் சென்று வருகிறார்கள். பணத்தின் மேல் இருக்கும் மோகத்தால் படங்களில் எப்படியான காட்சிகளிலும் நடிக்க பிரபலங்கள் தயாராகிக் கொண்டுள்ளனர்.

அந்த வகையில் முன்னணி நடிகையாக தமிழ் சினிமாவில் இருந்து நடிகை அமலா பாலும், கமல் மகள் சுருதி ஹாசனும் அப்படியான வெப்சீரிஸ் மற்றும் படங்களில் நடித்துள்ளது அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெட் ப்ளிக்ஸ் நிறுவனம் தயாரித்த பாவ கதைகள் என்ற தமிழ் வெப் சீரிஸ் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து.

மேலும் தற்போது தெலுங்கில் அதே மாதிரியான கதையம்சம் கொண்ட பிட்டா காதலு என்ற வெப்சீரிஸ் ஒன்றை தயாரித்துள்ளது. அதில் அமலாபால், ஸ்ருதி ஹாசன், ஈஷா ரெபா,  படப் புகழ் ஆஷிமா நர்வால் போன்றோர் நடித்துள்ளனர்.

இதில் அமலாபால் மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோர் எல்லை மீறிய கவர்ச்சி காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். பிட்டா காதலு என்ற வெப் சீரிஸ் டீசர் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

மேலும் முக்கியமாக அதில் இடம் பெற்றிருந்த அமலாபாலின் படுக்கையறை காட்சி மற்றும் ஸ்ருதி ஹாசன் உதட்டோடு உதடு முத்தக்காட்சி போன்றவை இந்த வெப்சீரிஸ் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக ஏற்படுத்தி விட்டது என்றே சொல்லலாம்.