வனிதா பீட்டர் பாலால் ப யந்துபோன மு தல் மனைவி! வனிதா, பீட்டர் பாலுக்கு ஆஜராகுமாறு நீதிமன்றம் விடுத்த அ திரடி உ த்தரவு!

செய்திகள்

பீட்டர்பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் தொடர்ந்த வ ழக்கில் நடிகை வனிதா விஜயகுமார் மற்றும் பீட்டர் பால் இருவரையும் டிசம்பர் 23ம் தேதி ஆ ஜராகும்படி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உ த்தரவிட்டுள்ளது.

நடிகை வனிதா விஜயகுமார், கடந்த சில மாதங்களுக்கு முன் பீட்டர்பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். ஆனால் இருவருக்குள் ஏற்பட்ட ம னக்க சப்பு காரணமாக 3 மாதங்களிலேயே இருவரும் பி ரிந்துவிட்டனர். இது பெ ரும் ச ர்ச்சையை கிளப்பியது.

இந்த நிலையில், பீட்டர்பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன், தனது கணவர் தன்னை வி வாகரத்து செய்யாத நிலையில், வனிதா விஜயகுமாரை திருமணம் செய்து கொண்டதாகவும், தன்னை இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறி வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும், காவல் ஆணையரிடமும் பு கார் அளித்தார்.

ஆனால் அந்த பு காரின் அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் எலிசபெத் தற்போது சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வ ழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம், எலிசபெத்திற்கும், பீட்டர் பாலுக்கும் திருமணம் நடந்தது என்பதற்கும், அந்த திருமணம் ர த்தாகவில்லை என்பதற்கும் ஆ தாரங்கள் இருப்பதாக கூறி,  டிசம்பர் 23ம் தேதி வனிதா விஜயகுமாரும், பீட்டர்பாலும் விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ளது.