வனிதாவின் பிரேக்கப் குறித்து அவரது மகள் அதிரடி பதிவு.. இளம் வயதில் இவ்வளோ தைரியமா என்று நெட்டிசன்கள் ஷாக்..!!

செய்திகள்

நடிகை வனிதா அண்மையில் மீண்டும் காதல் இப்போது திருப்தியா என கேற்று நடிகை உமா ரியாஸ்க்கு டேக் செய்து பரபரப்பை கிளப்பினார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் அவர் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து சீக்கிரமே பின் கருத்து வேறுபாடு பி ரச்சனையால் பி ரிந்து விட்டார்.

பின் மீண்டும் வாழ விரும்புவதாக வெளியான தகவலை அவர் முற்றிலும் நி ராகரித்தார். பீட்டர் பாலுடன் இனி வாழ முடியாது என வெளிப்படையாக அறிவித்தார். இந்நிலையில் தற்போது வனிதாவின் மகள் இன்ஸ்டாகிராம் பதிவில் வி வாகரத்து பி ரேக்கப் குறித்து பதிவிட்டுள்ளார்.

இதில் அவர் வி வாகரத்து பரவாயில்லை, பிரேக்கப் பரவாயில்லை அதிலிருந்து கடந்து வருவதும் ஓகே தான். ஆனால் ஒரே இடத்தில் நின்று கொண்டிருந்தால் நீங்கள் தான் மதிக்கப்படாமல் இருப்பீர்கள் என பதிவிட்டுள்ளார்.

வயதில் இளைய பெண்ணாக இருந்தாலும் வனிதாவை போலவே வனிதாவின் மகளும் பேசுவது குறித்து நெட்டிசன்கள் ஆ ச்சர்யப்பட்டுள்ளனர்.