வனிதாவின் ஐந்தாவது ஹனிமூனா இது? வனிதாவின் மாலத்தீ வு புகைப்படத்தை பார்த்து வியந்து போன ரசிகர்கள்..!!

செய்திகள்

பிரபல நடிகையான வனிதா விஜயகுமார் பீட்டர் பாலை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் பீட்டர் பால் கு டிப்பதால், ச ண்டையிட்டு தற்போது பி ரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனிடையே வனிதா தன் மகள்களுடன் மாலத்தீ வுகளுக்கு சென்றுள்ளார்.

அங்கு எடுத்த புகைப்படங்களை அவர் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். மேலும் மாலத்தீ வில் டூரிஸத்தை முன்னேற்றுவதற்காக அரசு இன்ஸ்டாகிராமில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமாக ஃபாலோயர்கள் இருப்பவர்கள் மாலத்தீ வுக்கு வருகை தந்தால் அவர்களுக்கு ஹோட்டலில் உணவு இலவசம் என்றும் தெரிவித்திருந்தனர்.

ஐந்து மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் இருப்பவர்கள் வருகை தந்தால் அவர்களுக்கு ஹோட்டல் உணவு மற்றும் இரண்டு ரிட்டர்ன் டிக்கெட் இலவசம் என்றும் 10 மில்லியனுக்கு மேல் ஃபாலோயர்கள் இருப்பவர்கள் வருகை தந்தால் போகவர டிக்கெட் மற்றும் ஹோட்டல், உணவு, தங்குமிடம் என அனைத்துமே இலவசம் என அறிவித்துள்ளது.

இதனால் மாலத்தீ வில் ம ல்லாக்க படுத்த படி விதவிதமாக போஸ் கொடுத்துள்ள வனிதா, அந்த போட்டோக்கள் அனைத்தையும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு முன்னதாக பீட்டர் பால் மற்றும் மகள்களுடன் மஜாவா கோவா சென்ற வனிதா திரும்பி வரும் போது தனியாக தான் வந்தார்.

அங்கு  பீட்டர் பால் செய்த த கராறால் இருவரும் ச ண்டை போட்டு பி ரிந்தனர். அதனை மனதில் வைத்துள்ள ரசிகர்கள் பலரும் இது என்ன 5-வது ஹனிமூனுக்காக போய் இருக்கீங்களா என வனிதாவை க லாய்த்து வருகின்றனர்.