லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை பின்னுக்கு த ள்ளி முதலிடத்தை பிடித்த நடிகை.. இனி இவர் தான் டாப்.. யார் தெரியுமா? புகைப்படம் இதோ..!!

செய்திகள்

தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகை நயன்தாரா. வருடா வருடம் ஒவ்வொரு நிறுனத்தில் இருந்து டாப் 10 நடிகைகளின் பட்டியல் வெளியாகும்.

ஆம் அந்தந்த ஆண்டின் ரசிகர்கள் மத்தியில் கனவு கன்னி யார் என்றும் அதில் தெரியவரும். இந்நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் கடந்த ஆண்டு வரை டாப் 10 தரவரிசையில் முதலிடத்தில் இருந்தவர் நடிகை நயன்தாரா தானாம்.

ஆனால் 2020ஆம் ஆண்டில் தெலுங்கு திரையுலகின் கனவுக்கன்னியாக நடிகை சமந்தா முதலிடத்தை பிடித்துள்ளாராம். ஆம் தெலுங்கு திரையுலக ரசிகர்கள் மத்தியில் நடிகை நயன்தாராவை பின்னுக்கு த ள்ளி நடிகை சமந்தா முதலிடத்தை பிடித்துள்ளார். என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.