உத்திர பிரதேசத்தில் 6 வயது சிறுவன் ஒருவர் தனது தாயுடன் சேர்ந்து ஸ்ட்ரெச்சரை தள்ளிச் செல்லும் காட்சி அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உ.பியின் பர்காஜ் மாவட்டத்தில் உள்ள கவுரா கிராமத்தைச் சேர்ந்தவர் சேதி யாதவ். உடல் நி லை ச ரியில்லாத இவரை, அண்மையில் இவரது மகள் இவரை மருத்துவமனையில் சேர்த்து கவனித்து வருகின்றார். இந்நிலையில் இவரது 6 வயது மகனும் இவருடன் இருந்து தாத்தாவை கவனித்து வந்துள்ளார்.
இந்நிலையில் சிறுவனின் தாய் முன்பக்கம் இருந்து இழுத்துக்கொண்டு போக, சிறுவன் பின்னால் இருந்து ஸ் ட்ரெச்சரை தள்ளிச் செல்லும் காட்சி வெளியாகியுள்ளது.
இதுபற்றி அவர்கள் கூறும்போது, ஒவ்வொரு முறையும் ஸ்ட்ரெட்ச்சரை வேறு வார்டுக்கு மாற்றும்போது மருத்துவமனை வார்டு ஊழியர் 30 ரூபாய் கேட்பதால், தானும் தன் மகனும் சேர்ந்து ஸ்ட்ரெச்சரை இழுத்துச் செல்ல வேண்டியிருந்ததாகத் தெரிவித்துள்ளார்.
தற்போது கு ற்றம் சாட்டப்பட்ட ஊழியரை பணிநீக்கம் செய்துள்ளதோடு, அறிக்கை சமர்ப்பிக்கவும் மாவட்ட மேஜிஸ்திரேட் அமித் கிஷோர் கூறியதோடு, நேரடியாக மருத்துவமனைக்கு சென்று விசா ரணையும் நடத்தியுள்ளார்.
देवरिया, जहां से उ.प्र. राज्य सरकार में दो मंत्री आते है, वहां के जिला अस्पताल की ये हालत है कि पर्याप्त कर्मचारी नहीं है लोगों को स्ट्रेचर पर ले जाने के लिए। वार्ड भी अलग अलग नहीं बने हैं,जैसे कि ये महामारी इस अस्पताल के लिए मात्र एक साधारण फ्लू हो। ऐसे लड़ेंगे हम कोरोना से? pic.twitter.com/9CtymqFbWN
— Keshav Chand Yadav (@keshavyadaviyc) July 20, 2020