ர யில் த ண்டவாளத்தில் கே ஸ் சி லிண்டர் வை த்த வாலிபர்.. காரணம் தெரிஞ்சா அ திர்ச்சி ஆயிடுவீங்க

வைரல் வீடீயோஸ்

சமூக வலைத்தளங்‌களின் மீது கொண்ட தீராத மோ கத்தால் அ‌வற்றுக்கு அ டிமைகளாக மாறி தூக்கம், சந்தோசம் ஆகியவற்றை தொ லைத்து வ ருகின்றனர் வலைதளப் பிரியர்கள்.

பொழுதுபோக்குக்காக நாம் நாடும் பொருட்கள், சிறிது காலத்தில் நம்மை அறியாமலே நமக்குப்  மாறிவிடுகின்றன. அந்த வரிசையில் ஃபேஸ்புக், வாட்ஸ் அப், யுடியூப்,  போன்ற சமூக வலைதளங்களுக்குள் பலரும் சி க்கி விட்டனர்.

இந்நிலையில், முகநூலில் லைக்குகள், ஷேர்கள் வரவில்லை என்று வேறு மாதிரி  செய்து கொண்டவர்களும் இந்த நவீன உலகத்தில் இருக்கத்தான் செய்கிரார்கள்.இந்நிலையில், யூடியூப்பில் பார்வையாளர்களை அதிகரிக்க இளைஞர் ஒருவர் செய்த செயல் இந்தியாவையே அ திர வை த்துள்ளது.

அதாவது, ர யில்வே தண் டவாளத்தில் கே ஸ் சி லிண்டர்,  சைக்கிள் செயின், பைக் போன்றவற்றை வைத்து வீடியோ எடுத்து யூடியூப்பில் பதிவேற்றம் செய்துள்ளார் ஆந்திரா மாநிலம் ரேணிகுண்டாவைச் சேர்ந்த வாலிபர்.குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களை ப தற வை த்துள்ளது. வீடியோ வெளியாகிய சிறிது நேரங்களிலேயே குறித்த வா லிபர் பொலிசாரால் கை து செ ய்யப்பட்டுள்ளார்.