ரோஜாவை விட தள தளவென மலர்ந்து இருக்கும் அவரின் மகள்..! மொட்டாக இருக்கும் புகைப்படத்தால் மெண்டலானாரசிகர்கள்..!

கிசுகிசு

அந்த காலத்தில் மிகப் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ரோஜா. இவர் தமிழில் மிகப் பிரபலமாக வெளியான “செம்பருத்தி” என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக திரை உலகில் தன் முகத்தை காட்டினார்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவர் குடும்ப பாங்காக இருக்கும் கதாபாத்திரத்தையே தேடித்தேடி நடித்தார் அது மட்டும் இல்லாமல் கவர்ச்சிக்கு என்று சில கட்டுப்பாடை வைத்துதான் சினிமாவிலேயே காலடி வைத்தவர் நடிகை ரோஜா.

நடிகை ரோஜா தமிழ் சினிமாவின் மிகப் பெரிய இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான செல்வமணியை திருமணம் செய்து கொண்டார் அதன் பிறகு ஒரு இயக்குனரின் மனைவியா திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவை விட்டே விலகி விட்டார்.

செல்வமணியை திருமணம் செய்துகொண்ட ரோஜாவிற்கு தற்போது ஒரு ஆண் பிள்ளையும் பெண் பிள்ளையும் இருக்கிறது. இவர்கள் இருவருமே ரோஜாவைப் போலவே மிகவும் அழகு உடையவராக இருப்பார்களாம்.

அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் ரோஜா தனது மகனின் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு மிகவும் வைரல் ஆக்கியது மட்டுமல்லாமல் ரோஜாவின் மகனா இது என ஆச்சரியப்பட வைத்தார்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் ஒரு சிலர்கள் பிறந்தநாள் கொண்டாடிய தன் மகனின் பக்கமிருந்த மகளை தான் நோட்டமிட்டு உள்ளார்கள். இவ்வாறு அவர் மகளை இதுவரை சமூக வலைதளத்தில் யாரும் பார்த்தது கிடையாது. அப்படிப் பார்த்திருந்தால் அவர் இவ்வளவு நாள் வீட்டிலேயே இருக்க முடியாது. சினிமா கழுகுகள் அவரை கொத்தி சென்றிருக்கம். அந்த அளவிற்கு ரோஜாவை விட மிக அழகாகவும் உள்ளார் என்பதுதான் உண்மை.