“ரேஷ்மாவை கம்பேர் பண்ணும்போது உங்களுக்கு சின்னதா தான் இருக்கு” என சக்ஷியை அளக்கும் ரசிகர்கள்..!

கிசுகிசு

தமிழ் சினிமாவில் எப்படியாவது முன்னணி நடிகையாக ஆக வேண்டுமென்ற கனவோடு இருக்கும் நடிகை தான் சாக்ஷி அகர்வால். இவர் தமிழில் பல திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர்.

துணை நடிகையாக நடித்து இருந்தாலும் தனக்கு கதாநாயகியாக ஆகவேண்டும் என்பதே அவருடைய நெடுநாள் ஆசை. இதற்காக அவர் விஜய் டிவியில் மிகப் பிரபலமாக நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டார்.

இவ்வாறு இவர் வெளியிட்ட புகைப்படத்தின் மூலமாக தற்போது மூன்று திரைப்படங்களில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம். மேலும் இவருடைய அழகான உடற்பயிற்சி செய்து உடலை ரசிகர்களுக்கு வெவ்வேறு ஆங்கிளில் காட்டி வருகிறார்.

ஆரம்பத்தில் ஒரு துளி கவர்ச்சி கூட இல்லாமல் நடித்த நடிகை சாக்ஷி அகர்வால் தற்போது எக்கச்சக்கமான கவர்ச்சியை காட்டி இன்ஸ்டாகிராம் பக்கத்தையே நிரப்பி வருகிறார். அந்த வகையில் தற்போது புடவை எதற்கு தான் கட்டி இருக்கிறார் என்று தோன்றும் அளவிற்கு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.