ரெமோ படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடித்த குட்டி பொண்ணா இது? குட்டி பாப்பா யார் தெரியுமா? இந்த சீரியல் நடிகரின் மகளாம்.. யாருன்னு நீங்களே பாருங்க.. இதோ..!!

செய்திகள்

இன்று வெள்ளித்திரையை விட சின்னத்திரை வேறு ஒரு பரிமானத்திர்க்கே சென்று கொண்டிருக்கிறது என்பது மட்டும் நிச்சயம். திரைப்படங்களை விட சின்னத்திரை நிகழ்சிகள் நாளுக்கு நாள் மக்களிடையேவும் ரசிகர்களிடையேவும் பிரபலமடைந்து வருகிறது,

இப்படி லாக்டவுன் காரணமாக பல மாதங்களாக பொதுமக்களும் திரைப்பிரபலங்களும் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த நிலையில் பொழுது போக்கு நிகழ்ச்சியாளுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த சினதிரை தொடர்கள் ரசிகர்களுக்கு ஆதரவு அளித்தது என்றே சொல்ல வேண்டும்.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை செல்ல எவ்வளவோ நடிகர் நடிகைகள் முயச்சி செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். இப்படி சின்னத்திரையில் வந்த வெள்ளித்திரையில் கலக்கியவர்கள் பலரும் இருக்கின்றனர், ஏன் இன்று தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் பல நடிகர்களும் சின்னத்திரையில் இருந்து வந்தவர்கள் தான்.

இவர்களில் சிவகர்த்திகேயன் அடுத்தகட்ட புகழுக்கே சென்றுள்ளார் என்றே சொல்லவேண்டும். சாதாரண நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து இன்று தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக விளங்கி வருகிறார். தனுஷுடன் காமெடி நடிகராக அறிமுகமானவர் பின்னர் மெரீனா திரைபபடம் மூலம் முழு நேர கதாநாயகனாக அறிமுகமாகி இருந்தார்.

தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியான ரெமோ திரைப்படத்தினை யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை.

2016 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தை பாக்கியராஜ் கண்ணன் இயக்கி இருந்தார். மேலும், இந்த படத்தில் சிவகார்திகேயனுடன் ஒரு குயூட்டான குழந்தை நடித்திருப்பார். அவர் தான் தற்போது பாரதி கண்ணம்மா சீரியலிலும் நடித்து வருகிறார். அவரின் தற்போதைய புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் இன்ப அ திர்ச்சியில் உள்ளனர்.