ராதிகா சரத்குமாரின் அம்மாவை பார்த்துள்ளீர்களா? அட இவர் தானா.. யாருன்னு தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க.. புகைப்படம் இதோ..!!

செய்திகள்

தமிழ் சினிமாவில் மறக்க முடியாத ஒரு நடிகை யார் என்றால் அது ராதிகா சரத்குமார். 80களில் இவர் கொடுக்காத ஹிட் படங்கள் இல்லை. மேலும் அவர் அங்கிருந்து சின்னத்திரைக்கு வந்து இங்கேயும் பல சாதனைகளை செய்து வருகிறார்.

அதுமட்டுமின்றி இவர் ராடான் என்ற தயாரிப்பு நிறுவனம் தொடங்கி பல வெற்றி சீரியல்களை கொடுத்துள்ளார். இவர் மறைந்த எம்.ஆர். ராதாவின் மகள் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான்.

மேலும் தற்போது ராதிகா அவரது அம்மாவுடன் எடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றனர். இதுவரை அவரது அம்மாவை பார்க்காதவர்கள் இங்கே பாருங்கள். புகைப்படம் இதோ..