ராஜா ராணி சீரியல் பிரபலத்தை மணந்த பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர்!! இணையத்தில் வை ரலாகும் அழகிய ஜோடியின் திருமண புகைப்படம் இதோ..!!

செய்திகள்

பாரதி கண்ணம்மா சீரியலில் இப்போது அதிகமாக பார்வையாளர்களை எல்லாம் கவர்ந்த ஒரு சீரியலாக இருந்து வருகின்றது பாரதி கண்ணம்மா. இப்போது குடும்ப ரசிகர்களை தாண்டி கூட இளைஞர்கள் மத்தியில் அதிகமாக கவனத்தை பெற்று இருக்கின்றது.

இந்த சீரியல். 8 வருடம் பிரிந்து வாழ்ந்துள்ள பாரதி-கண்ணம்மா இருவரும் வி வா க ர த் து க்காக நீதிமன்றம் செல்ல அவர்களை 6 மாதம் ஒன்றாக இருக்க கோர்ட் உத்தரவிட்டது. மேலும் அவர்கள் ஒன்றாக இனி வாழும் காட்சிகள்தான் சீரியலில் ஒளிபரப்பாகி வர இருக்கின்றன.

மேலும் பல ரசிகர்களுக்கும் அடுத்தடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்ப் பார்ப்பிலும் ரசிகர்கள் உள்ளார்கள். இந்த சீரியலில் கண்ணம்மாவை தீ ர்த்து கட்ட வந்த வி ல்லனாக நடித்தவர பிரவீன் இப்போது நல்லவராக மாறி வெண்பாவுக்கு பல எ திர்ப்பு களை காட்டி வந்தார்.

மேலும் கடந்த சில மாதங்களாக வரின் காட்சிகள் எல்லாம் தான் இந்த சீரியலில் காட்டபடாமல் இருந்து வருகின்றன. இப்படி ஒரு நிலையில் நடிகர் பிரவீனுக்கு நிஜத்தில் திருமணம் நடந்துள்ளது. ராஜா ராணி சீரியலில் நடித்த ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

அவரது திருமண வரவேற்பு நிகழ்ச்சி புகைப்படம் ஒன்று வெளியாக ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள். அவரின் திருமணத்தில் பல சீரியல் பிரபலங்கள் எல்லாம் கலந்து கொண்டு சிறப்பித்து இருந்தார்கள். அந்த புகைப்படத்தில் ஈரமான ரோஜாவே சீரியல் குழுவினர் அனைவரும் உள்ளன.