ராஜா ராணி சீரியல் நடிகர் சித்துவின் காதலி யார் தெரியுமா?? அவங்களும் ஒரு சீரியல் நடிகை தான்.. இதோ யாருன்னு பாருங்க..!!

செய்திகள் வைரல் வீடீயோஸ்

ராஜா ராணி என்ற சீரியலில் முதலில் ஜோடியாக நடித்தது சஞ்சீவ், ஆல்யா மானசா. சீரியல் மூலம் இருவருக்கும் நல்ல பழக்கம் ஏற்பட்டு காதலர்கள் ஆனார்கள். பின் திருமணமும் செய்தார்கள், இப்போது அவர்களுக்கு ஐலா என்ற பெண் குழந்தையும் உள்ளது.

ராஜா ராணி 2 சீரியலில் ஆல்யா மானசா, சித்து என்ற நடிகருடன் இணைந்து நடித்து வருகிறார். சித்து இதற்கு முன் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமணம் என்ற சீரியல் மூலம் பிரபலமானார். ஸ்ரேயா என்பவருடன் சித்து இணைந்து நடித்த போது இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது.

மேலும் சித்து, ஸ்ரேயா விரைவில் திருமணமும் செய்ய உள்ளார்கள். காதலே காதலே என்ற காதலர் தின நிகழ்ச்சியிலும் அவர்கள் காதலை வெளிப்படுத்தியுள்ளார்கள்.