ராஜா ராணி சீரியலில் மாமியாராக நடிக்கும் நடிகையின் மகளா இது? ப்ப்பா நடிகை மிஞ்சும் பேரழகில் உள்ளார் புகைப்படத்தை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்..!!

செய்திகள்

தமிழ் திரையுலகில் தொலைகாட்சியின் முக்கியம் அங்கம் வகிக்கும் சீரியல் வகைகள் அதில் அணைத்து தொலைகாட்சிக்கும் போட்டியாக இருக்கும். இதில் மெகா சீரியல் என்று பல வகை வைத்து நடத்தி வருகின்றன.

அதிலும் விஜய் டிவி சீரியல்களுக்கு மக்களிடையே ஒரு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. விஜய் டிவியில் சமீபத்தில் துவங்கி நன்றாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் ராஜா ராணி சீசன் 2. ஆம் ராஜா ராணி முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து ராஜா ராணி சீசன் 2 துவங்கியுள்ளது.

இந்த சீரியலில் ஆல்யா மானசாவிற்கு மாமியாராக சின்னத்திரை நடிகை ப்ரவீனா நடித்து வருகிறார்.
இவர் மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய திரையுலகில் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகை ப்ரவீனாவின் மகள் கௌரி நாயர் புகைப்படம் வெளியாகியுள்ளது.

இருவரும் இணைந்திருக்கும் இந்த புகைப்படத்தை பார்த்து விட்டு, அச்சு அசல் அம்மாவை போலவே மகளும் இருக்கிறாரே என்று கூறி வருகின்றனர் ரசிகர்கள். இதோ அந்த புகைப்படங்கள்..