ராஜா ராணி சீரியலில் நடிக்கும் பிரவீனா இந்த பிரபல நடிகையின் தங்கையாம்.. அட இத்தனை நாள் இது தெரியாமல் போச்சே! புகைப்படத்தை பார்த்தா கண்டிப்பா ஷாக் ஆகிடுவீங்க.!!

செய்திகள்

விஜய் தொலைக்காட்சியில் ராஜா ராணி சீரியல் முதல் சீசன் மக்களிடை யே நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து தற்போது ராஜா ராணி சீசன் 2 சீரியல் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அந்த சீரியலில் மாமியா ர் வேடத்தில் நடித்து வரும் பிரவீனா யாருடைய தங்கை என்று தெரிந்தால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.

 

பிரவீனா நாயர் இவருடைய அப்பா ராமச்சந்திரன் நான் ஒரு கல்லூரி பேராசிரியர். பிரவீனா தனது 18 வயதில் இருந்தேன் சினிமாவில் நடித்து வருகிறார் 50க்கும் மேற்பட்ட மலையாளப் படங்களில் நடித்தார். பிரவீனா தமிழ் சினிமாவில் பெரிதாக நடிக்கவில்லை என்றாலும் சீரியல்களில் நடி த்து அசத்தியுள்ளார்.

இவர் மலையாளத்தில் செம ஹாட்டான 100 டஸ் ஆப்லவ்  படத்தில் சிறப்பாக நடித்திரு ப்பார். இவருக்கு கடந்த 2010ஆம் ஆண்டு ப்ரமோத் நாயர் என்பவருட ன் திருமணமானது. அவர் ப்ரமோத் நாயர் துபாயில் ஒரு வங்கியின் மேனேஜர். அந்த தம்பதிக்கு கடந்த 2012ஆம் ஆண்டு கௌரி என்ற மகள் பிறந்தார்.

அதுமட் டுமல்லாமல் அவர் ஸ்ரீவித்யா தங்கையும் கூட தமிழ் சினிமாவில் 60 காலகட்டத்தில் பிரபல நடிகையாக திகழ்ந்தவர் நடிகை ஸ்ரீ வித்யா. இவர் தமிழ், தெலுங்கு,  மலையாளம் என பல மொழிகளில் நடித்த இவர் தமிழில் எம்.ஜி.ஆர் காலகட் டம் முதல் இன்று விஜய், அஜித் வரை  நடத்தி விட்டார்.

பின்னர் 2006ஆ ம் ஆ ண்டு கா லமானார். அவரது தங்கை தான் பிரவீனா என்பது பலரு ம் அறிந்திராத ஒன்று. மேலும் நடிகை பிரவீணா சன் டிவியில் பல காலம் ஒளிபரப்பான பிரியமானவளே சீரியலில் நடித்ததன் மூலம் தமிழ்  ரசிகர்களிடையே பிரபலம் அடை ந்தார்.

அப்போது சீரியல்களில் நடித்தவர் வருவதுடன் தன் கணவருட ன் திருவனந்தபுரத்தில் மினரல் வாட்டர் செய்து வருகிறார். மேலும் இவர் தமிழில் கார்த்தி நடித்த தீரன் அதிகாரம் ஒன்று, சாமி 2, கோ மாளி போன்ற படகளில்  குணச்சித்திர வேடத்தில் நடித்து இருக்கிறார்.