ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020-22 எதிர்பார்க்காத ராஜயோகம் அடிக்கப்போகும் அந்த 6 ராசியினர்கள் இவர்கள் தானா..?

Uncategorized

இதில் ராஜயோகம் பெறப் போகும் 6 அதிர்ஷ்ட ராசிக்காரர்களும் இடம்பெற்றுள்ளனர். மேலும் அவர்கள் இதுவரை பட்ட துன்பங்களையும் இனிமேல் பெறப்போகும் இன்பங்களையும் பற்றி பார்க்கலாம்.

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு 2-ம் வீட்டில் ராகுவும் 8-ம் வீட்டில் கேதுவும் வரப்போகின்றன. இதுவரை அவர்கள் பட்ட துன்பங்கள் எல்லாம் மறையும். எடுத்த காரியத்தில் அவர்களுக்கு வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

மேலும் உங்களுக்கு சகோதரர்கள் உறவினர்களிடம் இருந்து கருத்து வேறுபாடு ஏற்படும். அதிர்ஷ்டசாலி ராசியில் ஒன்பதாம் இடத்தில் இருக்கின்றன.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு ராசியில் ராகுவும், கேதுவும் 7-ம் வீட்டில் குடியிருக்க போகின்றனர். இனிமேல் வரும் ஒன்றரை ஆண்டுகள் நீங்கள் போராட வேண்டியிருக்கும். மனக் கவலைகள் ஏற்படும். மிகுந்த போராட்டங்களுக்கு பிறகு நீங்கள் நினைத்ததை அடைவீர்கள். எதை செய்தாலும் பொறுமையாக செய்ய வேண்டும்.

ஆன்மீக வழிபாடு அதிஷ்ட ராசியில் நீங்கள் பன்னிரண்டாம் இடத்தில் உள்ளீர்கள். கவனமாக இருக்க வேண்டும்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு ராஜயோக அதிர்ஷ்ட ராசியில் 3-ம் இடத்தில் இருக்கிறீர்கள். ராகு 12 ஆம் வீட்டுக்கும் கேது ஆறாம் வீட்டுக்கு வருகின்றார்கள். உங்களுக்கு பண மழை கொட்டும். எடுத்த காரியம் எல்லாம் நிறைவேறும்.

இதுவரை நீங்கள் பட்ட கஷ்டம் எல்லாம் நீங்கி இன்பம் உண்டாகும். புதிய தொழில் வியாபாரம் புதிய முயற்சிகள் கைகூடி வரும். எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும். மேலும் கல்வி, காதல் குடும்ப விஷயங்களில் சின்ன சின்ன தடைகள் ஏற்படும். ஆனால் கவனத்துடன் இருக்க வேண்டும்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு ராகு 10-ம் வீட்டிலும், கேது 4-ம் வீட்டிலும் வருகின்றார்கள் உங்களுக்கு தொழிலில் வெற்றிகள் ஏற்படும். இப்போது உங்களுக்கு தொழில் ரீதியான பலன்கள் அனைத்தும் தீரும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படும்.

வீட்டை நீங்கள் வாஸ்து சாஸ்திரப்படி மாற்றிக் கொள்ள வேண்டும். ஏனெனில் வீடும், வாகனமும் உங்கள் வாழ்வில் தடைகளை ஏற்படுத்தும். சில விஷயங்கள் உங்களை போராட வைக்கும் அதிஷ்ட ராசியில் நீங்கள் பத்தாம் இடத்தில் உள்ளீர்கள்.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் அதிஷ்ட ராசி வரிசையில் ஆறாம் இடத்தில் உள்ளீர்கள். ராகு உங்கள் ராசிக்கு 9ம் வீட்டிலும் கேது 3-ஆம் வீட்டிலும் வருகின்றன. நீங்கள் எடுத்த முயற்சிகள் தள்ளிப் போகும். எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். உங்களுக்கு மனதில் பயம் உண்டாகும்.

துலாம்:

 

துலாம் ராசிக்காரர்களுக்கு ராகு எட்டாம் வீட்டிற்கும் கேது இரண்டாம் வீட்டிற்கு வருகிறார்கள். உங்களுக்கு பெரிய அளவில் பணம் அல்லது சொத்துக்கள் உங்களை தேடி வரும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படக் கூடும். வாகனங்களில் வேகமாக செல்லக்கூடாது. அதிர்ஷ்ட ராசி உங்களுக்கு 11 ஆம் இடத்தை அடைகிறது.

விருச்சிகம்:

 

விருச்சிக ராசிக்காரர்களுக்கு ராகு 7ம் இடத்திற்கு கேது உங்கள் ராசிக்கும் வருகிறார். நீங்கள் வெற்றி மற்றும் தடைகளை சந்திப்பீர்கள். மேலும் இதில் ராகு வெற்றி தரக்கூடியவர் கேது தடையை ஏற்படுத்துவார். உங்கள் வீட்டில் திருமணங்கள் போன்ற சுபகாரியங்கள் நடைபெறும்.

விருச்சிக ராசிக்காரர்களுக்கு ராகு 7ம் இடத்திற்கு கேது உங்கள் ராசிக்கும் வருகிறார். நீங்கள் வெற்றி மற்றும் தடைகளை சந்திப்பீர்கள். மேலும் இதில் ராகு வெற்றி தரக்கூடியவர் கேது தடையை ஏற்படுத்துவார். உங்கள் வீட்டில் திருமணங்கள் போன்ற சுபகாரியங்கள் நடைபெறும்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் அதிர்ஷ்ட ராசிக்காரர்களின் நீங்கள் தான் நம்பர் ஒன் இடத்தில் உள்ளீர்கள். ராகு 6-ம் இடத்திலும், கேது 12-ம் இடத்திலும் வருகின்றார்கள்.மேலும் நீங்கள் மிகப்பெரிய கண்டத்தை தாண்டி விட்டீர்கள். உங்களுக்கு இனி தொட்டதெல்லாம் முயற்சிகள் வெற்றியை தரும்.

மேலும் உங்களுக்கு யோகங்கள் வீடு தேடி வரும். உங்களுக்கு பணமழையும், குடும்ப மகிழ்ச்சியும் உங்களை தேடி வரும். உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை தேவை.

மகரம்:

மகரம் ராசிக்காரர்களுக்கு ராகு ஐந்தாம் வீட்டிலும் கேது 11 ஆம் வீட்டில் இருக்கின்றன. குழந்தை பாக்கியம் காதல் யோகம் இன்ப வாழ்க்கை என எல்லாம் கைகூடி வரும். மேலும் சொத்து, வாகனம் வாங்கும் யோகமுண்டு. உங்கள் மனதில் ஒருவித விரக்தி இருக்கும். அதிர்ஷ்டசாலி ராசி உங்களுக்கு எட்டாம் இடத்தில் உள்ளீர்கள்.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு ராஜயோக அதிஷ்ட ராசிகள் நீங்கள் நான்காம் இடத்தில் உள்ளீர்கள். ராகு நான்காம் வீட்டிலும், கேது 10-ஆம் வீட்டில் வருகிறார்கள். புதிய வாகனம் மற்றும் வீடு வாங்குவீர்கள். உங்களுக்கு சொத்துக்கள் எல்லாம் சேரும். ஆடம்பர செலவுகள் அதிகமாக ஏற்படும்.

மீனம்:

மீனம் ராசிக்காரர்களுக்கு ராஜயோக அதிர்ஷ்ட ராசியில் நீங்கள் இரண்டாம் இடத்தில் இருக்கிறீர்கள். உங்களுடைய யோக மதிப்பெண் 85 ராகு 3ம் வீட்டிற்கும் ஒன்பதாம் வீட்டிற்கு வருகின்றார்கள். பூர்வஜென்ம புண்ணியங்கள் வந்து சேர்கின்றன. முயற்சிகள் எல்லாம் வெற்றியை தரும்.

மேலும் உங்களுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். ராஜயோக அதிர்ஷ்டங்களை சந்திக்கப் போகும். தனுசு, மீனம், மிதுனம், கும்பம் கடகம், கன்னி ஆகிய 6 ராசிக்காரர்களை விட மற்ற 6 ராசியினர்கள் நல்ல யோக பலன்கள் கிடைக்கும். ராஜயோக பலன்களை தருகின்றன.