ரஜினி பட நடிகையா இது? திருமணமாகி 9 வருடம் கழித்து இப்படியா? அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!!

செய்திகள்

பாலிவுட் சினிமாவில் க்ளாமருக்கு எல்லை மீ றிய ஆடையில் பல நடிகைகள் நடித்து கொண்டிருக்கிறார்கள். இளம் வயது நடிகைகள் கூட படவாய்ப்பிற்காக ஆடையை து றந்து தாராளம் காட்டி வருகிறார்கள்.

மேலும் அந்த வகையில் பாலிவுட் க் ளாமர் குயினாகவும் போல்ட்டாக கதாபாத்திரத்தில் எப்படி வேண்டுமானாலும் நடிக்க தயாராகவும் இருப்பவர் நடிகை ராதிகா ஆப்தே. 35 வயதான  ராதிகா பெனடிக் டெய்லர் என்பவரை 2012ல் திருமணம் செய்தார்.

தற்போது வரை குழந்தைக்காக எந்த அபிப்ராயமும் கூறாமல் படங்களில், அதுவும் உடல் எடையை கட்டுக் கோப்பாக வைத்து நடித்து வருகிறார். சமீபத்தில், ரஜினிகாந்த்தின் கபாலி படத்தில் நடித்து தமிழில் பிரபலமான ராதிகா.

மேலும் இவர் ஆப்தே நாற்காழியில் உட்கார்ந்தவாறு படுமோ சமான ஆடையில் முகம் சுழிக்க வைக்கும் படியான போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Radhika (@radhikaofficial)