ரகசியமாக திருமணம் செய்து கொண்ட சீரியல் நடிகை! யார் தெரியுமா? புகைப்படம் இதோ..!!

வைரல் வீடீயோஸ்

கொரோனா ஊரடங்கு காலத்தில் ஊரை கூட்டி திருமணம் நடத்துவது என்பது சாத்தியமற்ற விசயமாகிவிட்டது. எல்லாம் இந்த கொரோனா செய்த சதி என்று நம்மில் பலர் புலம்பியிருக்கலாம்.

சீரியல், சினிமா பிரபலங்கள் சிலரின் திருமணமும் திருமண நிச்சயதார்த்தமும் பெருமளவில் கூட்டமில்லாமல் குடும்பத்தினர் முன்னிலையில் நடைபெற்றுள்ளது.

அண்மையில் சீரியல் நடிகர்கள், நடிகைகள் பலர் திருமணம் செய்துகொண்டனர். தற்போது நடிகை Niti Taylor க்கு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளதை அவர் வீடியோவாக வெளியிட்டு அறிவித்துள்ளார்.

Parikshit Bawa என்பவரை திருமணம் செய்துள்ளார்.