பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் 3 சீசனில் கலந்து கொண்டு கே வளமான விமர்சனங்களை பெற்று வருபவர் நடிகை மீராமிதுன். நிகழ்ச்சிக்கு பிறகு தான் மாடல் என்று கூறி பல ச ர்ச்சைகளில் சிக்கிய மாட்டிக் கொண்டு வரும் இவர் தற்போது க வர்ச்சி உடைகளில் வலம் வருகிறார்.
படவாய்ப்பிற்க்காக எந்த லெவலுக்கும் போக தயாராகிய மீராமிதுன் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் க வர்ச்சியாக இளைஞர்களுடன் நடனமாடியும், உடல் அங்கங்கள் தெரியும் படியான ஆடைகளை அணிவதுமாக சுற்றி திரிகிறார்.
தற்போது அவரது சமுகவலைத்தளத்தில் மிஸ்டர் ஆக்டரின் மனைவி என்று பதிவிட்டு கழுத்தில் தாலி கட்டியும் நெற்றியில் குங்குமம் வைத்து கொண்டும் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.
இரண்டாவது முறையாக ரகசிய திருமணம் செய்தாரா இல்லை பப்ளிசிட்டிக்காக தாலி கட்டிகொண்டு இருக்கிறாரா என்று ரசிகர்கள் கிண்டல் செய்து வருகிறார். படப்பிடிப்பிற்க்காக மணக்கோலத்தில் இருக்கலாம் என்றும் கூறி வருகிறார்கள் ரசிகர்கள்.