தற்போது சமூகவலைத்தளங்களில் பெரும் வைரலாகி வருவது வனிதா, பீட்டர் கல்யாணமும், பின்பு எழுந்த பிர ச்சினையும் தான்.
கடந்த 27ம் திகதி பீட்டர் பால் என்பவரை வனிதா திருமணம் செய்தார். இந்நிலையில் பீட்டரின் முதல் மனைவி பொலிசில் பு கார் அளித்ததால் இந்த சம்பவம் மக்களிடையே ப யங்கரமாக பேசப்பட்டு வருகின்றது.
ஏற்கெனவே வனிதா இரண்டு திருமணம் செய்திருந்த வேளையில் தற்போது பீட்டரை திருமணம் செய்திருப்பதை நெட்டிசன்கள் பலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் அமைதியாக இருந்த வனிதா நெட்டிசன்களுக்கு மட்டுமல்ல தனது ஹேட்டர்ஸ்கள் அனைவருக்கும் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
குறித்த காணொளியினை தனது யூடியூப் சேனலில் லைவ்வாகவே ஒளிபரப்பினர். மகளுடன் வனிதா வெளியிட்ட காணொளி தற்போது தீயாய் பரவி வருகின்றது.