யாருக்கும் தெரியாமல் பவர் ஸ்டாரை திருமணம் முடித்தாரா நடிகை வனிதா விஜயகுமார்!! இது என்னடா புது ட்விஸ்ட்.. அ திர்ச்சியில் ரசிகர்கள்..!!

செய்திகள்

தமிழ் சினிமாவில் நயன்தாராவுக்கு முன் அதிக ச ர்ச்சைகளில் சி க்கிய நடிகை என்றால் அது நடிகை வனிதா தான். பிரபல நடிகர் விஜயகுமாரின் மூத்த மகள். இவருக்கும் திருமணத்திற்கும் ஏக பொருத்தம். மேலும் இதுவரை ஏகப்பட்ட திருமணங்கள், சில காதல்கள் என தன் வாழ்க்கையை எப்போதுமே ஒரு கமிட்மென்ட்டில் வைத்துக் கொள்வார்.

சமீபத்தில் கூட மூன்றாவது முறையாக பீட்டர் பால் என்பவரை கா தலித்து திருமணம் செய்து அடுத்த ஒரு மாதத்திலேயே அ டித்துத் து ரத்தி விட்டார். தற்போது பாலிவுட் ரீமேக் படமான அந்தாதுன் படத்தை தமிழில் அந்தகன் என்ற படத்தில் நடிகர் பிரசாந்துடன் நடிக்கிறார். மேலும், இப்படத்தில் ஹீரோவாக நடிகர் பிரசாந்த் நடிக்கிறார்.

தற்போது பிரபல நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் உடன் மாலை மாற்றிக்கொண்டு திருமணம் செய்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதையடுத்து, வனிதா – பவர் ஸ்டார் சீனிவாசன் மாலை மாற்றிக்கொண்ட புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை வனிதா விஜயகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில், பிரபல நகைச்சுவை நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் உடன் மாலை மாற்றிக் கொண்டு திருமணம் செய்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில், and 4 ஹார்ட்டின்கள் உடன் பவர் ஸ்டார் சீனிவாசனை டேக் செய்துள்ளார்.

வனிதாவும் பவர் ஸ்டார் சீனிவாசனும் கழுத்தில் மாலையுடன் இருக்கிற புகைப்படத்தைப் பார்த்த நெட்டிசன்கள் ரசிகர்கள் பலரும் அவர்கள் திருமணம் செய்து கொண்டதற்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

அதே நேரத்தில், சிலர் வனிதா –பவர் ஸ்டார் சீனிவாசன் திருமணம் நிஜமா, இல்லை ஏதேனும் படத்தின் ஷூட்டிங்கின்போது எடுக்கப்பட்ட புகைப்படமா என்று நம்ப முடியாமல் சந்தேகத்தையும் எழுப்பி வருகின்றனர்.