ம றைந்த வி.ஜே. சித்ராவின் பிறந்த நாளை கொண்டாடிய அவரது பெற்றோர்கள்.. அதுவும் எப்படி தெரியுமா? கண் க லங்கி போன ரசிகர்கள்..!!

வைரல் வீடீயோஸ்

தொகுப்பாளினியாக இருந்து, அதன் பின் சில சீரியலில் நடிக்க துவங்கி பிரபலமானவர் விஜே சித்ரா. இதன் பின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இவர் நடித்து வந்த முல்லை கதாபாத்திரம் மக்கள் மனதில் இடம் பிடித்தது.

சின்னத்திரையில் முன்னணி கதாநாயகியாக விளங்கி வந்த விஜே. சித்ரா சில மாதங்களுக்கு முன் ம ரணமடைந்தார். ஆம் விஜே. சித்ரா பிரபல சொகுசு ஹோட்டல் ஒன்றில் செய்து கொண்டார் என்று அ திர்ச்சியளிக்கும் தகவல் வெளியானது.

மேலும் இந்நிலையில் அவர் ம றைந்த சில மாதங்கள் ஆன நிலையில் தற்போது இன்று அவரது பிறந்தநாள். ஆம் தனது மகளின் பிறந்தநாளை அவருக்கு பதிலாக அவரது, பெற்றோர்கள் கேக் வெட்டியுள்ளார்.

அதுமட்டுமின்றி தனது மகளின் போட்டோவிற்கு சித்ராவின் தந்தை கேக் ஊட்டும் புகைப்படம் அனைவரையும் கண் கலங்க வைக்கிறது. இதோ அந்த புகைப்படம் மற்றும் வீடியோ..

 

View this post on Instagram

 

A post shared by Vanitha Kondaiah (@v_aniii_jay49)