ம றைந்த விஜே சித்ராவின் கண் க லங்க வைக்கும் க டைசி நிமிடங்கள் !! இ றுதி ஊர்வலத்தில் ரசிகர்கள் செய்ததை பாருங்க..!!

வைரல் வீடீயோஸ்

சீரியல் நடிகைகளுக்கு எப்போதுமே தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. குடும்பப் பெண்கள் மத்தியில் இது போன்ற நடிகர்களுக்கு பெரும் வரவேற்பு இருக்கும். அதிலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு எப்போதுமே மவுசு அதிகம். அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் மூலம் பிரபலமானவர் தான் சித்ரா.

இவர் விஜய் டிவியில் அறிமுகம் ஆகவில்லை என்றாலும் நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது இந்த டிவிதான். இவர் நேற்று தனது வருங்கால கணவருடன் ஒரே ஹோட்டலில் தங்கி இருக்கும் போது செய்து கொண்டார். இந்த செய்தி தான் இரண்டு நாட்களாக மிகவும் ப ர ப ர ப்பாக பேசப்பட்டு வருகிறது.

தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய இவர் இவ்வாறு செய்தது ரசிகர்களை மிகவும் அ டைய செய்துள்ளது. இந்த முடிவை சித்ராவிடம் இருந்து யாரும் எதிர்பார்க்கவில்லை. தற்போது இவரது இ றுதி ஊ ர் வ லம் ரசிகர்களின் க ண்ணீருக்கு மத்தியில் தொடங்கியுள்ளது. காணொளி இதோ