ம றைந்த நடிகை சித்ரா தனது வாட்ஸப்பில் வைத்திருக்கும் DP என்ன தெரியுமா? அவரது ம றைவிற்கு இது காரணமாக இருக்குமோ இதோ கலங்க வைக்கும் புகைப்படம்..!!

செய்திகள்

சீரியல்கள் மூலம் பெரிய ரசிகர்கள் வட்டாரத்தை வைத்திருப்பவர் நடிகை சித்ரா. படப்பிடிப்பில் பிஸியாக இருந்தாலும் ரசிகர்களையும் நேரில் சந்தித்து வந்தார். அதுமட்டுமின்றி இவர் தைரியமாக பெண்ணாக இருந்த அவர் ஏன் இந்த முடிவு எடுத்தார் என்பது அனைவருக்கும் அ திர்ச்சியாக தான் உள்ளது.

மேலும் பேஸ்புக், இன்ஸ்டா என அனைத்திலும் சந்தோஷமாக தான் அவர் பதிவுகள் செய்து வந்திருக்கிறார். இந்த நிலையில் ஒரே இரவில் அவரது இந்த முடிவுக்கு காரணம் என்ன என்பது தெரியவில்லை.

அவர் தனது வாட்ஸ் அப் DPயில் என்ன புகைப்படம் வைத்துள்ளார் தெரியுமா? வருங்கால கணவர் தனது கன்னத்தை கிள்ளுவது போன்ற புகைப்படத்த வைத்துள்ளார்.

இதோ பாருங்கள் புகைப்படம்