ம றைந்த நடிகர் சேதுவின் பிறந்த நாளில் சந்தானம் செய்த நெகிழ்ச்சி செயல்!! வைரலாகும் புகைப்படம்..!!

வைரல் வீடீயோஸ்

கண்ணா லட்டு திங்க ஆசையா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகர் சேதுராமன். இவர், தோல் மருத்துவரான இவர்

தனது 36 வயதில் மா ரடைப்பு ஏற்பட்டு அண்மையில் உ யிரிழந்தார். இதையடுத்து, ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் அவரது மனைவி கர்ப்பமாக இருந்தார்.

மேலும், அவருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் ஆண்குழந்தை பிறந்தது. இந்நிலையில் சேதுராமன் இ றப்பதற்கு முன், ஈ.சி.ஆர் சாலையில் மருத்துவமனை ஒன்றை கட்டி வந்துள்ளார். அதன் பணிகள் முடிவடைந்த நிலையில், மருத்துவமனையை சேதுராமனின் பிறந்த நாளான நேற்று சேதுராமனின் நெருங்கிய நண்பரும், நடிகருமான சந்தானம் திறந்து வைத்துள்ளார்.

அப்பொழுது சேதுராமனின் ஆளுயர கட்அவுட் அருகே நின்று எடுத்த புகைப்படத்தை சந்தானம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட புகைப்படம் இதோ