ம றைந்த சீரியல் நடிகை VJ சித்ரா நடித்த முதல் திரைப்படம்! வெளியானது ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டர்! ம னமுடைந்த ரசிகர்கள்..!!

வைரல் வீடீயோஸ்

தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து பின்னர், பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற ஒரு தொடரின் மூலமாக ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் VJ சித்ரா. மேலும் நேற்று இரவு ஒரு நிகழ்ச்சியின் படப்பிடிப்பை முடித்துவிட்டு நட்சத்திர ஹோட்டலில் தனது வருங்கால கணவருடன் தங்கியிருந்த சித்ரா,

தி டீரென்று  செய்து கொண்டது பலரையும் அ திர்ச்சியில் ஆ ழ்த்தியுள்ளது. அவரின் ம ரணத்த்திற்கான காரணம் குறித்து போ லீஸ் அவரின் வருங்கால கணவரான ஹேம்நாத்திடம் வி சாரித்து வருகிறது. 

இந்நிலையில் சின்னத்திரையில் தனது நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த சித்ரா, பெரிய திரையிலும் அறிமுகமாக இருந்தார். ஆம் அவர் நடிப்பில் உருவாகியிருந்த திரைப்படம் தான் கால்ஸ், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இதனை கண்ட ரசிகர்கள் பலரும் ம னமுடைந்துள்ளனர்.