ம றைந்த சீரியல் நடிகை சித்ராவை போலவே அச்சு அசலாக மாறிய பிரபல தொகுப்பாளினி புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.. இதோ..!!

செய்திகள்

ம றைந்த நடிகை சித்ராவை பற்றி அன்றாடம் சில தி டுக்கிடும் தகவல்கள் வருகின்றன. அதெல்லாம் கேட்கும் போது ரசிகர்களுக்கு பெறும் அ திர்ச்சியாக தான் உள்ளது. ஆனால் கொஞ்சம் சந்தோஷப்படும் படி ஒரு விஷயம் நடந்துள்ளது.

சித்ராவின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது, இப்போது ஒரு பிரபலம் அவரை போல உடை அணிந்து முக பாவனைகளையும் சித்ராவிற்கு கொடுத்ததை போல் கொடுத்து புகைப்படம் எடுத்துள்ளார். பிரபல தொலைக்காட்சியில் நடந்த நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

இவர் பெயர் பிரபலமான கீர்த்தனா என்பவர் தான் சித்ராவை போல புகைப்படம் எடுத்துள்ளார். அப்படியே சித்ரா என்று கூற முடியவில்லை என்றாலும் பார்ப்போர் அந்த புகைப்படங்களை வி யந்து பார்க்கின்றனர். இதோ அந்த புகைப்படங்கள் உங்களுக்காக,